முதுகலை பட்டப்படிப்பு
- முதுகலை கால்நடை மருத்துவம் - எம்.வி.எஸ்சி., (2 ஆண்டுகள்) 22 பிரிவுகளில்
- முதுகலை தொழில்நுட்பம் (உணவு தொழில்நுட்பம்) - எம்.டெக். (2 ஆண்டுகள்)
- முதுகலை அறிவியல் - எம்.எஸ்சி., (2 ஆண்டுகள்) 2 பிரிவுகளில் (உயிர்நுட்ப தகவல் மையம் மற்றும் உயிர்புள்ளியியல்)
- வணிக மேலாண்மையில் முதுநிலை- உணவு மற்றும் கால்நடை வணிக மேலாண்மையில் எம்பிஏ (2 ஆண்டுகள்).
முனைவர் பட்டப்படிப்பு
- பிஎச்டி (கால்நடை மற்றும் விலங்கு அறிவியல்) (3 ஆண்டுகள்) 20 துறைகளில்
- பிஎச்டி (உணவு தொழில்நுட்பம்) (3 ஆண்டுகள்)
முதுகலை பட்டய படிப்பு ( பிஜி டிப்ளமோ)
- வணிக மேலாண்மையில் (கால்நடை மற்றும் மீன்வள அறிவியல்)
- உயிர்நுட்ப தகவல் மையம்
- கால்நடை ஆய்வக நோயறிதல்
- செல்லப்பிராணிகள் மருத்துவ சிகிச்சை
ஆய்வியல் நிறைஞர்
- உயிர்த்தொழில் நுட்பவியல்
- முனைவர் பட்டப்படிப்பு - விலங்கு மற்றும் கால்நடை அறிவியல் / உணவு தொழில்நுட்பம்