கால்நடை உற்பத்திக் குழு

தலைவர்

இயக்குநர், கால்நடை உற்பத்திக் கல்வி மையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்

உறுப்பினர் - செயலர்

பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறை, சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி

உறுப்பினர்கள்

  • கால்நடைப் பராமரிப்பின் (கால்நடை அபிவிருத்தி) கூடுதல் இயக்குநர்
  • மீன்வள இயக்குநரின் பிரதிநிதி
  • தமிழ்நாடு கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர் ஒன்றியப் பிரதிநிதி
  • தமிழ்நாடு இறைச்சித் துறையின் பிரதிநிதி
  • தமிழ்நாடு கோழியின வளர்ச்சிக் கழகப் பிரதிநிதி
  • சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர்
  • நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர்
  • பல்கலைக்கழகக் கால்நடை நலக் கல்வி மைய இயக்குநர்
  • பல்கலைக்கழகச் சிகிச்சையியல் இயக்குநர்
  • பல்கலைக்கழக விரிவாக்கக் கல்வி இயக்குநர்
  • காட்டுப்பாக்கம், கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர் மற்றும் தலைவர்
  • பொட்டனேரி, மேச்சேரி ஆடு ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர் மற்றும் தலைவர்
  • சாந்திநல்லா, ஆடு இனவிருத்தி ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர் மற்றும் தலைவர்
  • மாதவரம், கோழியின ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர் மற்றும் தலைவர்
  • காட்டுப்பாக்கம், கால்நடை ஊட்டச்சத்தியல் நிலையப் பேராசிரியர் மற்றும் தலைவர்
  • நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையப் பிரதிநிதி