கால்நடை நோய் ஆய்வுக்குழு

தலைவர்

இயக்குநர், கால்நடை நலக்கல்வி மையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்

உறுப்பினர்கள்

  • கூடுதல் இயக்குநர், கால்நடை பராமரிப்பு (கால்நடை மருத்துவ சேவைகள், சென்னை-6)
  • திட்ட அலுவலர் - செம்மறி ஆடு
  • இயக்குநர், கால்நடை நோய்த்தடுப்பு மருந்து நிலையம்
  • பிரதிநிதி - தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம்
  • பிரதிநிதி - டேப்கோ
  • முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆரய்ச்சி நிலையம், நாமக்கல்
  • இயக்குநர், கால்நடை உற்பத்திக்கல்வி மையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
  • சிகிச்சையியல் இயக்குநர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
  • கீழ்காணும் துறைகளிலிருந்து இரண்டு மூத்த பேராசிரியர் மற்றும் தலைவர்கள்

கால்நடை நோய்குறியியல் துறை, கால்நடை நுண்ணுயிரியல் துறை, ஒட்டுண்ணியல் துறை, கால்நடை நோய் தடுப்பியல் துறை, கால்நடை சிகிச்சைத் துறை, கால்நடை ஊட்டச்சத்தியல் துறை, கால்நடை ஈனியல் மற்றும் இனப்பெருக்கத்துறை